September 3, 2025
  • September 3, 2025
Breaking News
  • Home
  • director Babu sivan

Tag Archives

விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்

by on September 17, 2020 0

விஜய்யை வைத்து வேட்டைக்காரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பாபுசிவன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருடைய கல்லீரலும் சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களாக மயங்கிய நிலையில் இருந்த பாபுசிவன் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் என்று தெரிகிறது. இந்தச் செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.

Read More