September 3, 2025
  • September 3, 2025
Breaking News
  • Home
  • Director Amshan kumar

Tag Archives

மனுசங்கடா விமர்சனம்

by on October 12, 2018 0

வாழும்போதுதான் சாதிகள் மனிதர்களைப் பிரிக்கிறது. இறந்த பிறகாவது சமரசம் உலாவுமிடத்துக்குப் போகலாம் என்றால் அதற்காவது முடிகிறதா என்பதுதான் கேள்வி. அரசு, சட்டம், நீதி எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை என்பது வெறும் ஏட்டளவில்தான் என்பதுடன், நீதி மன்ற உத்தரவு கூட வெறும் வெள்ளைக் காகிதம்தான் என்று புரிய வைத்திருக்கும் இந்தப்படத்தை அம்ஷன் குமார் இயக்கியிருக்கிறார். படத்தில் நாயகனாக வரும் ராஜீவ் ஆனந்த் அயர்ந்து உறங்கும் விடிகாலைப் பொழுதில் அவரது அப்பா இறந்த செய்தி வருகிறது. நகரத்திலிருந்து நான்கு மணிநேரத்தில் […]

Read More