July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

கொரோனா தொற்றிலிருந்து மீண்டது எப்படி – ரோகிணியின் நெகிழ்ச்சி பதிவு

by on May 21, 2021 0

கொரோனா பாதித்த கோலிவுட் பிரபலங்களில் நடிகை ரோகிணியும் ஒருவர். இப்போது தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்றாலும் எப்படி மீண்டேன் என்பதை நெகிழ்ச்சியான ஒரு பதிவாக இட்டு இருக்கிறார் அவர். அது கீழே… “இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம் பாலிக்க இயலவில்லை. 27ஆம் தேதி எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்தது. இருமல், காய்ச்சலுடன் துவங்கியது. மூன்று நாட்கள் காய்ச்சலுக்கு மருந்தும், ஆவி எடுப்பது, நல்ல உணவு, கபசுரக்குடிநீர் […]

Read More