February 17, 2025
  • February 17, 2025
Breaking News
  • Home
  • Actor Ice Ashok Marriage

Tag Archives

மொராக்கோவில் நடிகர் ஐஸ் அசோக் திருமணம் கேலரி

by on April 1, 2019 0

2003 ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ‘ஐஸ் அசோக்’, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ‘அலீமா ஐட்’ டை  திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது. தமிழில் ‘ஐஸ்’, ‘யுகா’ உள்ளிட்டு பல மலையாளப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ‘ஐஸ் அசோக்’ நடித்துள்ளார் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது. கீழே திருமண கேலரி…  

Read More