July 5, 2025
  • July 5, 2025
Breaking News

Tag Archives

இந்த ஹீரோ விஜய் போல இருக்காராம் – சொல்கிறார் பேரரசு

by on February 21, 2021 0

இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் சில வருடங்களுக்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’ உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இந்த படத்துக்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார். புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் […]

Read More

பிக் பாஸ் ஆரவ் காதலியை கைப்பிடித்தார்

by on September 6, 2020 0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்து, சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.    ஆரவ்வுக்கும் கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.   ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது பெற்றோர் சம்மதத்துடன்அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண […]

Read More