July 18, 2025
  • July 18, 2025
Breaking News
  • Home
  • டிரெண்டிங் பட விமர்சனம்

Tag Archives

டிரெண்டிங் திரைப்பட விமர்சனம்

by on July 17, 2025 0

மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது. அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக ஊதி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.என். ஆனால், அதையும் இன்றைய டிரெண்டிங் நிலையிலேயே ‘ பிக்பாஸ்” பாணியில்  சொல்லி இருப்பதுதான் இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம். காதல் மணம் புரிந்த கலையரசனும், […]

Read More