January 11, 2025
  • January 11, 2025
Breaking News

Photo Layout

சைமா 2024 ( SIIMA 2024 ) விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு 

by July 17, 2024 0

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட...

Read More

கொழு கொழுவென்று இருக்கும் நடிகைகளை மக்களுக்குப் பிடிக்கும் – பேரரசு

by July 16, 2024 0

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து...

Read More

சதுர் டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் – படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் !!

by July 16, 2024 0

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம்...

Read More

டீன்ஸ் திரைப்பட விமர்சனம்

by July 16, 2024 0

சமீப காலமாகத் தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசங்களைக் காட்ட முயற்சிக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்தப் படத்தில் இன்னொரு வித்தியாசமான கதைக்களத்தை முயற்சித்திருக்கிறார். அமானுஷ்யமாகத் தொடங்கி அறிவியல் பூர்வமாக முடியும் ஒரு புனைவுக் கதை இது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின் பருவம்...

Read More

என் காதல் நிக்கோலய்; என் உயிர் சினிமா – வரலட்சுமி சரத்குமார்

by July 15, 2024 0

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும்...

Read More

LONGLEGS அமெரிக்கத் திரைப்பட விமர்சனம்

by July 13, 2024 0

இந்த சீசனில் வந்த அதி பயங்கரமான படம் என்கிற முன்னறிவிப்பு இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்க வைத்தது.  அமானுஷ்யம் கலந்த இந்த சஸ்பென்ஸ் திரில்லர் – ஹாரர் படத்தை ஆஸ்குட் பெர்கின்ஸ் எழுதி இயக்கி இருக்கிறார். இதில் மைக்கா மன்றோ மற்றும் நிக்கோலஸ் கேஜ் முக்கிய பாத்திரங்களில்...

Read More