August 3, 2026
  • August 3, 2026
Breaking News

Grid Layout

நெதர்லாந்தில் இருக்கும் சண்முகபாண்டியனை சென்னையில் படமெடுத்த ராக்கி பார்த்திபன் கேலரி

by May 1, 2020 0

சகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக...

Read More

உள்ளத்தை உருக்கி ஊசியைச் செலுத்தும் இர்பான் கானின் கண்ணீர்க் கடிதம்

by May 1, 2020 0

நேற்று முன்தினம் மறைந்த இந்தி நடிகர் இர்பான் கானின் நெகிழ வைக்கும் கடிதம். ”  எனக்கு ‘நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் ‘நியூரோ எண்டோக்ரைன்’ புதிய வார்த்தை. இது...

Read More

திரை அரங்கிலிருந்து வீட்டுக்குள் திரைப்படம் – தங்கர் பச்சான்

by April 30, 2020 0

அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை...

Read More

ஜோதிகா சர்ச்சை பேச்சு சீசன் 2 ஆரம்பம்

by April 30, 2020 0

கொரோனா கோரத்தால் முடங்கிக் கிடக்கும் ஆன் லைன் மீடியாக்களுக்கு ஒரு வார தீனியாக ஜோதிகா பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா? அதன் பாலோ அஃப் ரிப்போர்ட் இதோ: ஜோதிகா “கோயில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய...

Read More

அடுத்தடுத்த அதிர்ச்சியில் பாலிவுட் – ரிஷி கபூர் மரணம்

by April 30, 2020 0

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர்...

Read More