‘பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ்’ சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க,...
நம் வாழ்வில் வீட்டில் தொல்லை தந்த ஒரு எலியையாவது ஏதாவது ஒரு விதத்தில் கொன்றிருப்போம். இந்தப்படம் பார்த்து முடித்ததும் அப்படிக் கொன்றதற்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரும்.
பிறந்ததிலிருந்து (!) ஒன்றாக இருக்கும் மூன்று நண்பர்களிடையே பருவம் வந்ததும், காதல் வந்து பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் ஒன்றாக இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. இந்த எளிய லைனை அத்தனை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.