July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

இந்த 49 ரூ படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் – நுங்கம்பாக்கம் பட இயக்குனர்

by on October 15, 2020 0

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் ” தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது....

குஷ்புவின் மன்னிப்பை ஏற்க முடியாது நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும்

by on October 15, 2020 0

விலகி வந்த அல்லது விலக்கி வைத்த காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளி கட்சி என்று குஷ்பு விமர்சித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப் பட்டது. அதன் தொடர்ச்சியாக குஷ்பூ தன் பேச்சுக்கு மன்னிப்புக்...

விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகிய செய்தி வர வேண்டும் – தியாகு பகிரங்க கடிதம்

by on October 14, 2020 0

அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே! வணக்கம். நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீ ரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர...

ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

by on October 14, 2020 0

சென்னை மாநகராட்சி இந்த ஆண்டுக்கான சொத்து வரி வசூலித்து வருகிறது இதன் அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த குறைவான காலகட்டத்தில் திருமண மண்டபத்துக்கு வருமானம் இல்லாத அடிப்படையில் வரி செலுத்த விலக்கு கேட்டு  உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு...

கமல் பலான படங்களில் நடித்ததை காட்டிக் கொடுத்த காதல் சுகுமார்

by on October 13, 2020 0

இரண்டாம் குத்து படத்தில் நடித்த சாம்ஸ் ” இனி இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்…” என்று சொன்ன பதிவுக்கு இன்னொரு காமெடி யன் காதல் சுகுமார் தன் முகநூலில் ஒரு பதிவு இட்டிருக் கிறார். அதிலிருந்து… இனிய நண்பர் Actor-Chaams அவர்களின் பதிவுக்காக… ” நண்பா காமெடியன்னு ஒருத்தன் இல்ல. நடிகன் நடிகன்தான்…”அப்டின்னு கமல் சார்...

இரண்டாம் குத்து போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்

by on October 13, 2020 0

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான இரண்டாம் குத்து என்ற பாலியல் வன்மம் மிகுந்த படத்தில், தான் நடித்ததற்கான காரணம் குறித்து நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது: இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள், குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தப் பதிவிற்கு ஆதரவு, எதிர்ப்பு...