February 12, 2025
  • February 12, 2025
Breaking News
  • Home
  • லீனா மணிமேகலை

Tag Archives

லீனா மணிமேகலையைத் தொடர்ந்து சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் புகார்…

by on October 24, 2018 0

ஏற்கனவே இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ பதிவில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்த சுசி கணேசன், லீனா மீது வழக்குத் தொடர்வதாக அறிவித்தார். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் நடிகை அமலாபால் இயக்குநர் சுசி கணேசன் மீதான பாலியல் புகாரைத் தெரிவித்திருக்கிறார். சுசி இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் அமலா பால். இதுகுறித்து அவர் கூறியது… “திருட்டுப் பயலே 2ம் பாகத்தில் […]

Read More

இந்த உலகம் பொறுக்கிகளுக்கு உகந்தது – லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதில்

by on October 16, 2018 0

‘மீ டூ’ பதிவுகள் வலுப்பெற்ற பிறகு பிரபல பெண் கவிஞரும், டாகுமென்டரி பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமீபத்தில் தனக்கு ஒரு இளம் இயக்குநரிடம் இருந்து 2005-ல் அவரது காரில் வைத்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகவும், கத்தியைக் காட்டி அதிலிருந்து மீண்டதாகவும் பதிவிட்டிருந்தார். பிறகு அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று கூற, வெகுண்டெழுந்த சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு முகநூலில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கிறார். “லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் […]

Read More