நேசிப்பாயா திரைப்பட விமர்சனம்
காதலின் சக்தி குறித்து இலக்கியம் தோன்றிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் காதல் கதைகள் அலுப்பதில்லை. அந்த வகையில் ஒரு காதலின் சக்தி எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணப்பட்டு, மொழி கடந்து, இனம் கடந்து, பண்பாடுகள் கடந்து தன்னை மெய்ப்பிக்கிறது என்பதை அழுத்தத்துடன் திரைக் காவியமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். கல்லூரியில் படிக்கையில் அதிதி சங்கர் மீது அதீத காதல் கொண்டு அவரது காதலைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் […]
Read More