March 20, 2025
  • March 20, 2025
Breaking News
  • Home
  • நிகிலா விமல்

Tag Archives

வாழை திரைப்பட விமர்சனம்

by on August 23, 2024 0

விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப் பொருள்கள் வரை அவற்றின் முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  இந்த அவலமான உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவமாகவே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கண்ணீர் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.  வாழைத் தோட்டத்தில் காய் சுமக்கும் கூலி வேலைக்கு போகும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறார் அவர்.  படத்தின் நாயகன் பதின் பருவம்தொட்ட பதின்மூன்று வயது பொன்வேல்தான். அவனது வாழ்வின் ஒரு பகுதிதான் கதையாகக் காட்டப்படுகிறது.  பள்ளியில் […]

Read More

போர் தொழில் திரைப்பட விமர்சனம்

by on June 10, 2023 0

சமுதாயத்தில் குற்றவாளிகள் பெருகுவதில் பெற்றோரின் கவனிப்பின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்ற ஒற்றை வரிச் செய்தியை ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா. அத்துடன் ஏட்டுப் படிப்பு மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் இளைஞனும், ஆற்றல் மிகுந்த ஒரு அனுபவசாலியும் ஒரே இடத்தில் பயணம் செய்ய நேரும்போது ஏற்படும் முரண்களையும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருக்கிறார் அவர்.  திருச்சியைக் களமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையில் ஒரு சைக்கோ கில்லர் வித்தியாசமான […]

Read More