January 24, 2019
  • January 24, 2019
Breaking News
  • Home
  • கே.பாக்யராஜ்

Tag Archives

கிரிஷ்ணம் விழாவில் பாக்யராஜ் சொன்ன உண்மை சம்பவம்

by on January 11, 2019 0

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசியதிலிருந்து… “என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு […]

Read More

கே.பாக்யராஜ் முன்னிலையில் பொங்கிய இயக்குநர்

by on December 28, 2018 0

‘என் காதலி சீன் போடுறா’ என்ற தலைப்புடன் தயாராகியிருக்கும் படத்தை சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கிறார். இப் படத்தில் ‘அங்காடிதெரு’ மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘ஷாலு’ அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை வெங்கட் கவனிக்க, இசையமைக்கிறார் அம்ரிஷ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர். படத்தின் பாடல்களை […]

Read More

உங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்

by on October 30, 2018 0

‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார். (அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே..? கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது..? இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..?) இன்னொரு பக்கம் கே.பாக்யராஜின் பேட்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் எவ்வளவு புண்பட்டிருப்பார் என்பதும் […]

Read More

கருவறையில் இருக்கும் பெண் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லை – பா.விஜய்

by on August 12, 2018 0

ஹீரோ ஆகிவிட்ட வித்தகக் கவிஞர் பா விஜய் ‘வில் மேக்கர்ஸ்’ என்ற தனது பட நிறுவனம் சார்பில் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் பேசியதிலிருந்து… பேராசிரியர் கு ஞானசம்பந்தம் – “இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் […]

Read More

விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்

by on July 8, 2018 0

புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.   இப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுப் பேசியதிலிருந்து…   “இயக்குநர் கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். அதில் இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு  முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த […]

Read More

படத்தலைப்புக்கு கமிஷனைக் கட்டுப்படுத்த கே.பாக்யராஜின் யோசனை

by on July 6, 2018 0

முழுக்க மலேசியாவில் நடப்பது போன்ற கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் ‘வீடு புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர்.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். தினேஷ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நாயகன், நாயகியாக தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்க, […]

Read More

கண் கலங்கிய பாண்டியராஜன்… ஃபீல் ஆன பாக்யராஜ்

by on May 2, 2018 0

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை, திரைக்கதை இயக்கத்தில் ‘ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ்’ ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. . பாண்டியராஜன் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘தொட்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​மீரா […]

Read More