September 3, 2025
  • September 3, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஓ டி டி தளத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் க பெ ரணசிங்கம்
September 10, 2020

ஓ டி டி தளத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் க பெ ரணசிங்கம்

By 0 723 Views

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் க/பெ.ரணசிங்கம் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அழகிய சிறுக்கி அருவா மூக்கி” பாடல் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் ஓ டி டி தளங்களாகிய ஜீ பிளெக்ஸ் மற்றும் ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது.

விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளருக்கு இந்த ஐடியா கொடுத்தாராம்.

பி. விருமாண்டி எழுதி இயக்கிய இந்தப் படத்திற்குl ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை கொட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்து வழங்குகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருப்பது ஹைலைட் ஆகியிருக்கிறது.