December 1, 2024
  • December 1, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

2 மில்லியன் பார்வை தாண்டிய கடாரம் கொண்டான் டிரைலர்

by by Jul 4, 2019 0

Read More

கடாரம் கொண்டான் படப்பிடிப்பு கேலரி

by by Jul 4, 2019 0

Read More

சீயான் விக்ரமை இனி கேகே விக்ரம் என்பார்கள்- கமல்

by by Jul 3, 2019 0

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக, ராஜேஷ் எம்.செல்வா இயக்குவது தெரிந்த செய்தி… இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கமல் பேசியதிலிருந்து…

“ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனிக்கு முதலில் ராஜ்கமல் என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்துதான் ‘இண்டர்நேஷனல்’ என்பதைச் சேர்த்தார். என் முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும்…

Read More

சாயிஷா பாடி வெளியிட்ட அழகான பாடல் வீடியோ

by by Jul 3, 2019 0

Read More

தீரஜ் க்கான நன்றிக்கடன் இந்தப்படம் – ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்

by by Jul 2, 2019 0

‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து…

Read More

ஆராய்ச்சி மாணவர் அதர்வாவின் காதல் ஆராய்ச்சி

by by Jul 2, 2019 0

இன்றைய சினிமாவுலகில் இரு கலைஞர்கள் அடுத்தடுத்து இணைவது என்பது ஆகப் பெரும் அதிசயம். அப்படி இணைவதிலிருந்தே அவர்களின் புரிந்து கொள்ளலை நாம் புரிந்து கொள்ளலாம்.

அப்படி ‘பூமராங்’ படத்தில் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தைக் கொடுத்த ஆர்.கண்ணனும், நாயகன் அதர்வாவும் அடுத்தும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய முக்கிய செய்தி.

கடந்த படத்தில் முக்கிய சமுதாயப் பிரச்சினையை…

Read More

கிறிஸ்துமஸ் கூப்பன் நாயகி ஷீனா மோனின் கேலரி

by by Jul 2, 2019 0

Read More

தோழர் வெங்கடேசன் பட எனது உயிரை பாடல் வரிகள் வீடியோ

by by Jul 1, 2019 0

Read More

ஹீரோ சந்தீப்கிஷன் விடுக்கும் கண்ணாடி பட சேலஞ்ச்

by by Jul 1, 2019 0

கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சந்தீப் கிஷன் பேசியதிலிருந்து…

“டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றன. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.

இந்தப்படம் நல்ல படமாக வரவேண்டும்…

Read More

இசை பயணத்தை தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

by by Jun 29, 2019 0

இசைப்புயலின் இசை வாரியான ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான ‘சகோ’வை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு அமீனின் தந்தை இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர்.

இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன்.

இந்த வீடியோவில்…

Read More