கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’ ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும்...
Read Moreதமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி...
Read Moreஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த...
Read Moreதமிழ் சினிமாவின் காமெடி நடிகர் செந்தில் என்பதும் அவர் கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள செந்திலுக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மணிகண்டபிரபு ஒரு பல்...
Read Moreசென்னை, மே 29, 2022: இந்தியாவில் சிறுநீரக சிகிச்சைத் துறையில் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் குழுமத்தில் ஒன்றான AINU (சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர்பாதையியலுக்கான ஏஷியன் இன்ஸ்டிடியூட்), சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தனது தேசிய அளவிலான செயலிருப்பை விரிவாக்கம் செய்திருக்கிறது. சென்னை...
Read Moreநீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில்...
Read Moreதமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறிய பட்ஜெட்டில் ரசிக்கத்தக்க படங்கள் வந்து போகும். அந்த வகையில் இந்தப் படத்தையும் சேர்த்து கொள்ளலாம். கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற ஊரில் இருந்த தபால் நிலையத்தை கதைக்களமாக வைத்து ஒரு கதையை சொல்லி அதில் தானே ஹீரோவாக நடித்து இருக்கிறார்...
Read Moreகாலம் மாறியும் கூட கிராமங்களில் சாதியப் போக்கே ஒருவரை நல்லவராகவும், அல்லவராகவும் அடையாளம் காணப்படுகிறது என்பதையும், அனைவரும் நம்பும் நீதிமன்றங்களில் கூட ஆணவப்போக்கால் எளியமனிதர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் துருத்தல் இன்றி அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. மகிவர்மன்.சி.எஸ். இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நடிகர்களின் தேர்வே...
Read Moreஇந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும்...
Read Moreகமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய,...
Read More