June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: August 2020

மம்மீ சேவ் மி திரைப்பட விமர்சனம்

by on August 31, 2020 0

ஆவிக் கதைகளுக்கு என்றுமே ஒரே ஃபார்முலாதான். ஒரு வீடு… அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஆவி, அந்த வீட்டுக்கு வருபவர்களை எப்படி பாடாய்படுத்துகிறது கடைசியில் அது என்ன ஆனது..? இதுதான் அந்த மாற்றமுடியாத லைன். ஆனால் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதில்தான் படத்துக்குப்படம் வித்தியாசப் படுகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம். தாங்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்து வருகிறார் கணவனை இழந்த பிரியங்கா. அவரது […]

Read More

மலேசியாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வந்த எம்ஜிஆர் கள்

by on August 30, 2020 0

நேற்று முன்தினம் மலேசிய நாட்டிலுள்ள கோலாலம்பூர், பெட்டலிங் ஜெயா, கெலாங், காஜாங், ஜொகூர் பாகு, ஈப்போ, பட்டர்ஒர்த் ஆகிய இடங்களில் ‘லோட்டஸ்’ குழுமத்தின் 11 அரங்குகளில் டிஜிட்டல் வடிவத்திலான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் திரையிடப்பட்டது. பெட்டலிங் ஜெயா லோட்டஸில் சமூக இடைவெளியுடன் அரங்கு நிறைந்து காணப்பட்டது. லோட்டஸ் குழுமத்தின் அதிபர் ‘டத்தோ’ திரு ராமலிங்கம் படம் காண வந்தவர்களை வரவேற்றார். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு மாலையணிவித்து மகிழ்ந்தனர். மலேசியாவில் எம்.ஜி.ஆர்.தோற்றத்தில் பிரபலமான நடிகர்கள் ஹரி (திருமதி லதாவுடன் […]

Read More

கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

by on August 30, 2020 0

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் […]

Read More

Breaking News விஜய் ரசிகர்கள் மீதான அமைச்சர் செல்லூர் ராஜுவின் விமர்சனம்

by on August 29, 2020 0

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு. மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு. மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் […]

Read More

ஐ பி எல் போட்டியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல் ஏன் – திடுக்கிடும் காரணம்

by on August 29, 2020 0

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.  “சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பி உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது… ” என்றார். இரு சிஎஸ்கே வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாகவே ரெய்னா விலகியுள்ளதாகப் பலராலும் கருத்தப்பட்டு வந்த […]

Read More